திரு தம்பியப்பா செல்லத்துரை மரண அறிவித்தல்
thampijappa

திரு தம்பியப்பா செல்லத்துரை மரண அறிவித்தல்

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முடிப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பியப்பா செல்லத்துரை அவர்கள் 30-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா அன்னமுத்து தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி(ஜெர்மனி), சறோஜினிதேவி, கணநாதலிங்கம், செல்வாம்பிகை(கனடா), மஞ்சுளா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், பூரணம், இராசம்மா, மற்றும் விசாலாட்சி(பாக்கியம்- கனடா), இலட்சுமி(இரத்தினம்- கனடா), காலஞ்சென்ற கார்த்திகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெங்கராஜா(ஜெர்மனி), தேவராஜா, குகநேசன், திருமகள்(கனடா), குணநாதன்(குணம்-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, சிவஞானம், சொக்கலிங்கம், மற்றும் அருணகிரி(கனடா), செல்வராணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, கார்த்திகேசு, சண்முகம், மற்றும் நடராஜா(கனடா), செல்வநாயகம்(பேரம்பலம்-இந்தியா), காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, பரஞ்சோதி, குணவதி, புனிதவதி, புஸ்பவதி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அனுராஜ், அபிராம், அஜிதா, அஜந், வினோன், அனிகா, அனுஷன், சாருசன், சாயீசன் ஆகேியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/04/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/04/2014, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/04/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 07/04/2014, 01:00 பி.ப
முகவரி: Forest Lawn Cremation, 4570, Yonge Street, Toronto, Canada
தொடர்புகளுக்கு
கணநாதன் — கனடா
தொலைபேசி: +19052947491
செல்லிடப்பேசி: +16475377178
கெங்கராஜா, பவானி — ஜெர்மனி
தொலைபேசி: +496995208046
தேவராஜா — கனடா
செல்லிடப்பேசி: +16476247871
குகநேசன் — கனடா
தொலைபேசி: +14167504063
குணநாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41629630237

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu