திருமதி எஸ்தர் திலகர் மரண அறிவித்தல்




esthar-

திருமதி எஸ்தர் திலகர் மரண அறிவித்தல்

கண்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்தர் திலகர் அவர்கள் 26-03-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி டிகழ தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னதம்பி, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திலகர் அவர்களின் அன்பு மனைவியும்,

வாமி(பெர்லின்), ராஜகுமார்(லண்டன்), சந்திரகுமார்(கனடா), தேவகுமார்(லண்டன்), ஜானகி(லண்டன்,Frankfurt) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

எரத், சித்ரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஷ்ணகுமார், தவலட்சிமி, கேதிஸ்வரி, சங்கரநந்தினி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபாலன், பரம்சோதி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற மகாதேவி, வைத்திலிங்கம், பிறைசூடி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜா, சேந்தன், ரசிக்கா, பிரகாஷினி, ஜனனி, சிவானுஜன், நவீனன், சகிலன், ஜனந்தன், சேரன், ஜனார்த்தன்(சீனு) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 05/04/2014, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: All Saints Church, Kenton Road, Harrow, Middlesex, HA3 0UL,Uk
தகனம்
திகதி: சனிக்கிழமை 05/04/2014, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St Marylebone Crematorium E End Rd East Finchley London N2 0RZ,UK
தொடர்புகளுக்கு
தேவகுமார் திலகர் — பிரித்தானியா
தொலைபேசி: +442082040427
செல்லிடப்பேசி: +447956217206
ஜானகி மகேந்திரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442035381872
வாமி கிருஷ்ணகுமார் — ஜெர்மனி
தொலைபேசி: +493075708539
ராஜகுமார் திலகர் — பிரித்தானியா
தொலைபேசி: +442089514955

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu