திரு நிமலராஜ் தெய்வேந்திரன் மரண அறிவித்தல்




nimalaraj-

திரு நிமலராஜ் தெய்வேந்திரன் மரண அறிவித்தல்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நிமலராஜ் தெய்வேந்திரன் அவர்கள் 27-03-2014 வியாழக்கிழமை அன்று கனடா ரொரன்றோவில் காலமானார்.

அன்னார், தெய்வேந்திரன் ஜமுனராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

சசிரேகா, சங்கீதா, ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சோபனா, ராமன், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்செ, ஜெனிகா, ரனிஸ், தமனா ஆகியோரின் மாமாவும்,

மிலா, ஏடன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பெற்றோர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/03/2014, 03:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada ‎
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 31/03/2014, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 31/03/2014, 11:00 மு.ப
முகவரி: 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada ‎
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +19057937844
செல்லிடப்பேசி: +16479903256
– — கனடா
செல்லிடப்பேசி: +14164549865

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu