திரு சின்னத்துரை வைரவநாதன் மரண அறிவித்தல்




sinnathurai

திரு சின்னத்துரை வைரவநாதன் மரண அறிவித்தல்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை வைரவநாதன் அவர்கள் 28-03-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி சின்னத்துரை, சின்னத்தங்கம், சிவபாகியம் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையர்கரசி அவர்களின் பாசமிகு கணவரும்,

முரளி(கனடா), றமணன்(கனடா), வசந்தன்(கனடா), விபுலன்(கனடா), தர்சினி(சங்கானை), பிரதீபன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தங்கமணி, அன்னலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தப்பு வேலாயுதம்(கனடா) அவர்களின் உடன் பிறவா சகோதரரும்,

ஹெமந்தினி(கனடா), கெங்காநிதி(கனடா), தாட்சாயினி(கனடா), பாமினி(கனடா), தவராஜா(சங்கானை), மேகலா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகாலிங்கம்(கனடா), விக்கினேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற துரைரட்ணம், சுந்தரலிங்கம்(கனடா), இராஜரட்ணம்(கனடா), பாலசிங்கம்(சங்கானை), செல்வராணி(சங்கானை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரமேஸ்வரி(சங்கானை), பத்மாதேவி(கனடா), கமலாதேவி(கனடா), விஜயலட்சுமி(சங்கானை), சிவகுமாரன்(சங்கானை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கல்பனா, வத்சலா, மேகலா, கமலினி, நந்தினி, சுதாகர், பிரபாகர், கீரன், துவாரகா, துஷாந்தன், சுசீபன், சுகிர்தினி, சுதர்சன், சுமணன், சுவர்ணன், நிரோஜன், பிரகாஷ், நிர்த்தனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயூரன், காயத்திரி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

மாதங்கி(கனடா), சந்தியா(கனடா), சியாம்(கனடா), சஞ்சை(கனடா), யாழினி(கனடா), சதுர்ஜன்(கனடா), வித்தகன்(சங்கானை), சாரங்கன்(சங்கானை), ஜதுர்சி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 29/03/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, ON, M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/03/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, ON, M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 31/03/2014, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Avenue East, ON, M1S 1T3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 31/03/2014, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium 256 Kingston Road ON, M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
முரளி — கனடா
செல்லிடப்பேசி: +14163710686
றமணன் — கனடா
தொலைபேசி: +16472907721
வசந்தன் — கனடா
தொலைபேசி: +16134151895
விபுலன் — கனடா
தொலைபேசி: +14164127198
செல்லிடப்பேசி: +14164730613
தர்சினி — இலங்கை
தொலைபேசி: +94213007494
பிரதீபன் — கனடா
செல்லிடப்பேசி: +94777334042

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu