திரு முத்துத்தம்பி பாலசுப்பிரமணியம் மரண அறிவித்தல்
muththuthamp

திரு முத்துத்தம்பி பாலசுப்பிரமணியம் மரண அறிவித்தல்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-03-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துதம்பி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஜன், றவீனா ஆகியோரின் அருமை தந்தையும்,

பத்மாதேவி, வேலாயுதப்பிள்ளை(ஓய்வுபெற்ற பிரதி அதிபர் – கொக்குவில் இந்துக் கல்லூரி, நிரு ரியுசன் சென்ரர் நிர்வாகி), யோகேஸ்வரி, செல்வராணி, செல்வக்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகாதேவா, ஞானச்சந்திரன், இராஜசிங்கம், றேணுகா, சுஜாத்தா(லண்டன்), கிருஷ்ணகுமாரி, செல்வராணி, விக்னேஸ்வரி, காந்திமதி, ரோகினி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
53 Gasstrasse,
4056 Basel,
Switzerland.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 27/03/2014, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Religionsneutrale Halle, Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Basel, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 28/03/2014, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Religionsneutrale Halle, Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Basel, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 29/03/2014, 09:00 மு.ப — 04:30 பி.ப
முகவரி: Religionsneutrale Halle, Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Basel, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/03/2014, 09:00 மு.ப — 04:30 பி.ப
முகவரி: Religionsneutrale Halle, Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Basel, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 31/03/2014, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Religionsneutrale Halle, Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Basel, Switzerland
தொடர்புகளுக்கு
கெளரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41613214818
நிரோஜன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765104742
தயாளன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886379680
செல்வகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447534176178

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu