இராசரத்தினம் உமாபதி – மரண அறிவித்தல்
Rasaratnam-umapathiபெயர்: இராசரத்தினம் உமாபதி
இறப்பு: 2013-12-14
பிறந்த இடம் :தாவடி
வாழ்ந்த இடம்: தாவடி
பிரசுரித்த திகதி: 2013-12-14

தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் உமாபதி (14.12.2013) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் அருமைநாயகி தம்பதியரின் அன்பு மகளும், மங்கையர்க்கரசி (வசந்தி), கமலாம்பிகை, மதிவதனி (கனடா), திருஞானம் 9கனடா), நளினி, நந்தினி (கனடா), பரந்தாமன் (மட்டக்களப்பு) காலஞ்சென்றவர்களான திருமகள், கிருபா அகியோரின் சகோதரியும், ஜெயரட்ணம் (ஜெயம்), ஆனந்தமோகன், மோகன்ராஜ் (கனடா), நாஜோஜித் (கனடா), லியோனி (மட்டக்களப்பு) ஆகியோரின் மைத்துனியும், சிந்துஜா, ஜீவிதா, துவாரகன், வதனி (கனடா), சுபாஜினி, மயூரதன் ஜெனனன், உத்திரை, சஞ்யோஜித் (கனடா), சுஜான் (கனடா), சுரேன் (கனடா), நரேஷ் (கனடா) ஆகியோரின் சிறியதாயும், சஞ்யோஜித் (கனடா) பரிக்‌ஷன் (மட்டக்களப்பு) ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (15.12.2013) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : ஜெயரட்ணம் மங்கையர்க்கரசி (வசந்தி – சகோதரி)

தொடர்புகளுக்கு:

ஜெயரட்ணம் மங்கையர்க்கரசி (வசந்தி – சகோதரி) – வன்னியசிங்கம் வீதி, தாவடி வடக்கு, கொக்குவில்.

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu