திரு அப்பாப்பிள்ளை குருசாமி மரண அறிவித்தல்
appapillai-

திரு அப்பாப்பிள்ளை குருசாமி மரண அறிவித்தல்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை குருசாமி அவர்கள் 19-03-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, இராசேந்திரம், வரதராசா, புஸ்பராணி, விமலாதேவி, கேதீஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகேசு, அரசர், நல்லையா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கருணாநிதி, நவரத்தினம், பாலசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, திலகவதி, கமலேஸ்வரி, இந்திரமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குகநேசன், கவிதா, விசிநேசன், றஜிதா, றதிஸ், தீபா, சிந்து, றஜி, றிதி, ரூபன், ஜெனா, சசி, ரவீந்திரன், மயூரன், ஜெனந்தன், கஜன தயா, ரூபன் தனுஷா, றம்மியா கிருஷா, சாந்தா தனு, தனுஷன், கஜன் சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகள்
தொடர்புகளுக்கு
பாலச்சந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148401221
குகநேசன்(பேரன்) — ஜெர்மனி
தொலைபேசி: +495451899605
நவரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772831994

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu