திருமதி ரதி மனோகரன் மரண அறிவித்தல்




rathi -manogaran

பெயர் :திருமதி ரதி மனோகரன் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :சங்கானை
வாழ்ந்த இடம்: சுன்னாகம்
பிரசுரித்த திகதி: 2014-03-20

சங்கானையைப் பிறப்பிடமாகவும், வரியப்புலம் சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ரதி மனோகரன் நேற்று முன்தினம் (18.03.2014) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னையா மீனாட்சி தம்பதியரின் அன்பு புதல்வியும், பொன்னுத்துரை காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதியரின் பாசமிகு மருமகளும், மனோகரனின் (நாதன்) (தெல்லிப்பழை ப.நோ.கூ.ச.கிளை முகாமையாளர்) அன்பு மனைவியும், சேயன் (லண்டன்), சிறீசன் (யா/யூனியன் கல்லூரி), துஷாந்தி (யா/இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயும், சத்தியபாமா, காலஞ்சென்ற சாம்ப சிவம் மற்றும் சந்திரா, இந்திரா, ஸ்ரீதரன், சிவலிங்கம் (சுவிஸ்), சிவராஜா, கெங்கா, ஸ்ரீகாந்தா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ் சென்ற மனமோகன் மற்றும் மல்லிகாதேவி, மகாதேவன், மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.03.2014) வியாழக்கிழமை மு.ப 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக கொத்தியாலடி, இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – வரியப்புலம், சுன்னாகம். ,

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu