திரு வைத்திலிங்கம் இந்திரலிங்கம் மரண அறிவித்தல்




vaithilingam-

திரு வைத்திலிங்கம் இந்திரலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் இந்திரலிங்கம் அவர்கள் 15-03-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் மூன்றாவது மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, சோமாவதி தம்பதிகளின் மருமகனும்,

ராதிகா அவர்களின் அன்புக் கணவரும்,

இந்துஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,

ஞானலிங்கம், குணலிங்கம், கணேசலிங்கம், பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 19/03/2014, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Cimetière du Père Lachaise, Place Gambetta, 71, Rue des Rondeaux, Paris 75020, France
தகனம்
திகதி: புதன்கிழமை 19/03/2014, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Cimetière du Père Lachaise, Place Gambetta, 71, Rue des Rondeaux, Paris 75020, France
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
தொலைபேசி: +331950732884
செல்லிடப்பேசி: +33651264236

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu