திரு செல்லையா ஆறுமுகம் மரண அறிவித்தல்




seellaiah

திரு செல்லையா ஆறுமுகம் மரண அறிவித்தல்

யாழ். கொடிகாமம் பளை நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கணேசபுரத்தை வதிவிடமாகவும், தற்போது பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ஆறுமுகம் அவர்கள் 13-03-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிரோன்மணி(ஆசிரியை – கிளி. இந்துக்கல்லூரி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தற்பராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

யாழினி(பிரான்ஸ்), நிசாந்தினி(பிரான்ஸ்), துஸ்யந்தன்(பிரான்ஸ்), துசியந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விநாயகம்(கனடா), சரஸ்வதி(கிளிநொச்சி), காலஞ்சென்ற வேலாயுதம்(கிராமசேவகர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கோமளாம்பிகை(மல்லாவி), காலஞ்சென்ற வைகுந்தவாசன் கமலராணி(வவுனியா வைத்தியசாலை), பவளராணி(லண்டன்), சச்சிதனந்தம்(கனடா), நிர்மலாதேவி(கொழும்பு), குலசபாநாதன்(பிரான்ஸ்), மங்களேஸ்வரி(வவுனியா), கோபாலசிங்கம்(கிளிநொச்சி), சத்தியபாமா(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கோமதன்(பிரான்ஸ்), மரியோன்(பிரான்ஸ்), ரஜித்குமார்(லண்டன்), சிவப்பிரியா(கிளிநொச்சி), பிரதீப்குமார்(கிளிநொச்சி), சுரேஸ்குமார் உஷாந்தினி(பிரான்ஸ்), சிவரேவதி(கிளிநொச்சி), ரஞ்சித்குமார்(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாருசன்(பிரான்ஸ்), யக்சனா(பிரான்ஸ்), எடென்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/03/2014
முகவரி: Maison Funéraire, De Paris , 7 Boulevard du Menilmontant, 75011, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 20/03/2014
முகவரி: Maison Funéraire, De Paris , 7 Boulevard du Menilmontant, 75011, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/03/2014
முகவரி: Maison Funéraire, De Paris , 7 Boulevard du Menilmontant, 75011, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/03/2014
முகவரி: Maison Funéraire, De Paris , 7 Boulevard du Menilmontant, 75011, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 24/03/2014
முகவரி: Maison Funéraire, De Paris , 7 Boulevard du Menilmontant, 75011, France
தொடர்புகளுக்கு
கோமதன்(மதன் -மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33751429222
செல்லிடப்பேசி: +33615915331
இல்லம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33130547186
யாழினி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651608371
துசியந்தன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33130547186
செல்லிடப்பேசி: +33647295042

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu