யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் சண்முகராஜா அவர்கள் 03-08-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்மையைா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லையா சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,சுவேந்தன்(கண்ணன் – அதிபர் – திக்கம் சித்தி விநாயகர் வித்தியாலயம்), நிர்மலா(பவி – ஆதரார வைத்தியசாலை – மந்திகை), குவேந்தன்(பாப்பன் – கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தாரணி(ஆசிரியை), யாதவன்(கிராம சேவையாளர்), லஜி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அழகம்மா, குலவீரசிங்கம் மற்றும் இராஜசிங்கம், சிவஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சந்திரலிங்கம் மற்றும் பவளமலர், வசந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், மாதுமை, ஆயூஷ், தயாளன், தரணிக்கா, யோஷ்னா, யோஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தயும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2023 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியவளவில் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுவேந்தன் – மகன்Mobile : +94776308492 நிர்மலா – மகள்Mobile : +94772479765 குவேந்தன் – மகன்Mobile : +14168396232