திரு தம்பையா அழகியநாதன் (நாதன்) – மரண அறிவித்தல்
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சரவணை, கொழும்பு, பிரான்ஸ் Le Blanc-Mesnil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா அழகியநாதன் அவர்கள் 02-08-2023 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மரகதமொழியம்மா (தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தில்நாதன், சிவரூபன், காண்டீபன்(முகுந்தன்), விக்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,குளோடியா(அன்ரோ), கார்த்திகாயினி, ரஜந்தினி(நிஷா), தீபிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷோன், எசன், விதுசிகன், ஈசா, கிருஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரநாயகி, மங்களேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலாதேவி, கருணாநிதி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தர்மகுலசிங்கம், வரதராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான வேதலிங்கம், சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பொன்னுத்துரை மற்றும் வனயா, தாரணிதேவி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செந்தில் – மகன்Mobile : +33652435253 ரூபன் – மகன்Mobile : +33695559462 காண்டி – மகன்Mobile : +33652887386 விக்னா – மகன்Mobile : +33651090913

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu