திருமதி ஜெகநாதன் முத்துலெட்சுமி – மரண அறிவித்தல்
மட்டக்களப்பு ஏறாவூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் முத்துலெட்சுமி அவர்கள் 28-07-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற குணரெட்ணம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்தம்பி கோவிந்தம்மா தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற ஜெகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம், வடிவேல், விஜயலெட்சுமி, சுப்புலெட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,யோகாம்பாள், வசந்தாதேவி, சாம்பசிவம், நடேசபதி ஆகியோரின் மைத்துனியும்,விஜயதேவி, சரஸ்வதிதேவி, அன்பழகன், ஜெயகௌரி, வளர்மதி, மதியழகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கந்தசாமி, ரஞ்சன், வளர்மதி, சிவகுமாரன், சுந்தரலிங்கம், சுஜாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அர்ஜினி, திலுக்‌ஷிகா, சபரீஸ், கபிஷேகா, பவித்திரிஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,ரேக்கா, மேனன், சரன்ராஜ், திபிகா, துசிதரன், ரஞ்சன், மோகனா, பவித்திரா, கிஷாணி, சிவரஞ்சினி, ஜதுர்ஷன், தனுசன், யபிசன், அபிசேக்கா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,கேசினி, நமித்திரா, கதீஸ், சபரிகிரிஷ், இலேகனா, டாவியோ, ரிகேஸ், சாந்திநிதி, லிகேஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 03-08-2023 வியாழக்கிழமை பி.ப. 04:00 மணியளவில் செங்கலடி இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu