திருமதி சறோஜா சோமஸ்கந்தன் – மரண அறிவித்தல்




யாழ். மானிப்பாய் வீதி, கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wesel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சறோஜா சோமஸ்கந்தன் அவர்கள் 24-07-2023 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற Dr.கார்த்திகேசு பொன்னையா(மலேசியன் பென்சனியர்) அவர்களின் பேத்தியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்(ஆசிரியர்) கமலாம்பாள் தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை(ஆசிரியர்), சிவமணி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும், சோமஸ்கந்தன்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,ஜெனனி(ஜேர்மனி), சுகன்யா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருட்சோதிநாதன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,விவேகானந்தன்(பிரான்ஸ்), வித்தியானந்தன்(பிரான்ஸ்), நித்தியானந்தன்(டென்மார்க்), தயானந்தன்(பிரான்ஸ்), கலாவாணி(பிரான்ஸ்), விஜயராணி(பிரான்ஸ்), ரவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,ஜெயசாந்தி(கிளிநொச்சி), ஜெயக்குமார்(கிளிநொச்சி) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார்.அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 31 Jul 2023 10:00 AM – 4:00 PM
Bestattungen Keunecke Caspar-Baur-Straße 36, 46483 Wesel, Germany

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu