யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சந்திரசேகரா அவர்கள் 27-07-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(Proctor) யோகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு கடைசிப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராசா(தம்பி) சிவகாமியம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஜெகதேவி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,கௌரி, சடாச்சரா, கிரிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஆனந்தகுமாரசுவாமி, சுகன்யா, உமையாள் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,வளவன், லக்சுமி, சரண்யன், திவ்யா, கவீஷ், பைரவி, யுகேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான யோகமலர், யோகமணி, ரஞ்சிதநாதன்(ராசா) மற்றும் சோதிலிங்கம்(கோப்பாய்), யோகாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான தியாகராஜா, சோதிசுந்தரம், தெய்வமணி(அம்பாள்), கந்தையாபிள்ளை, கமலாதேவி (சுன்னாகம்), காலஞ்சென்ற தில்லைச்சிற்றம்பலம், சத்தியதேவி(புத்தூர்), சாரதாதேவி(புத்தூர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கௌரி – மகள்Mobile : +447565543057 சடாச்சரா – மகன்Mobile : +447970616223 கிரிதரன் – மகன்Mobile : +447970628983