திருமதி கணேசு நாகேஸ்வரி (இராசாத்தி) – மரண அறிவித்தல்




kanecu-Naagaswary-iracattiபெயர் : திருமதி கணேசு நாகேஸ்வரி (இராசாத்தி)
பிறப்பு : –
இறப்பு : 2013-01-08
பிறந்த இடம் : கொக்குவில்
வாழ்ந்த இடம் : கொக்குவில்
பிரசுரித்த திகதி : 2013-01-12

தாவடி தெற்கு, கொக்குவில் நெல்லொருபதி பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி கணேசு நாகேஸ்வரி (இராசாத்தி) 08.01.2013 செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் சே.கணேசுவின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை உத்தமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சேனாதிராசா தம்பதியரின் அன்பு மருமகளும் செல்வநாயகி, சறோஜினிதேவி, ரவீந்திரன் (பிரான்ஸ்), சிவநேசன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சவுந்தலா மற்றும் மகேந்திரன் (பிரான்ஸ்), கேதீஸ்வரன் (பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்புத் தாயும், சபாநாதன், புஸ்பராசா, கிரிசாந்தி, வித்தியா, சாந்தி, பவளறஜனி (மானிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (13.01.2013) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – தாவடி தெற்கு, கொக்குவில். , 0213201188, 0213205482, 0778364889

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu