யாழ். அளவெட்டி கும்பிழாவளை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரி செல்வராஜா அவர்கள் 30-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரி, கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,மேகலாதேவி (கனடா), ரேணுகாதேவி(இலங்கை), காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் தேவராஜா(பிரான்ஸ்), சுஜிதாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், திருமால், சிறிதரன், தனுசா, சிவதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற இராசம்மா, விஸ்வலிங்கம், சிகாமணி மற்றும் மனோறஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கதிரவேலு, நாகேஸ்வரி, வயிரமுத்து, இராசையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தசந்திஜா, தனுஜன், தனோஜன், ஜெதரன், கோசிகன், கபிசன், நிபிசன், ஆதனா, ஆதவன், ஆதவி, ஆதிசா, சீனுஜன், சிவானுஜன், சாதுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வைரவர் அடைப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவன் – மகன்Mobile : +33641151744 சிவம் – மருமகன்Mobile : +41765054583 ரேணு – மகள்Mobile : +94765319519