திரு இராமநாதபிள்ளை சிங்காரவேலு (இ சிங்காரவேலு) – மரண அறிவித்தல்
இந்தியா காரைக்காலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதபிள்ளை சிங்காரவேலு அவர்கள் 27-07-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதபிள்ளை தனஇலட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜபிள்ளை புனிதவதி தம்பதிகளின் அருமை மருமகனும்,இந்திரா சிங்காரவேலு அவர்களின் ஆருயிர் கணவரும்,இராஜவேலு, முருகவேலு, குமாரவேலு(Essex Tamil Society Treasurer) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கல்பனா, சீலா, பாரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,Dr. அஜயவேலு, அஜிதா, Dr. விஷ்ணுவேலு, விஷ்வாவேலு, அமிதா, அம்ரித்வேலு ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 06 Aug 2023 9:30 AM – 10:45 AM
T Cribb & Sons – Funeral Directors & Monumental Masons Beckton, London, East London Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, UK
தகனம்
Get Direction
Sunday, 06 Aug 2023 12:00 PM
South Chapel, City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom

தொடர்புகளுக்கு
S.இராஜவேலு – மகன்Mobile : +447989307635 S.முருகவேலு – மகன்Mobile : +447960443021 S.குமாரவேலு – மகன்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu