திரு சுப்பிரமணியம் இலங்கநாதன் – மரண அறிவித்தல்
யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இலங்கநாதன் அவர்கள் 31-07-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,யசிந்தாதேவி, பகீதரன், பாஸ்கரன், பிரபாகரன், தயாபரன், கயந்தா, சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ராகினி, மகேஷ்வரி, சுபாஜினி, கமல்காந், நிவேதா, சாலினி ஆகியோரின் பாசமிகு மாமானாரும்,பிரணவன், தனுஸ், சுபாங்கேயன், வைசாலி, சஜித், மருகன், விசாகன், ஆசிதா, அக்சயன், அக்சரன், ஆதிசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற துரையப்பா மற்றும் இரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் யோகராஜா, ரஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2023 புதன்கிழமை அன்று 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பகீதரன் – மகன்Mobile : +94774894238 பாஸ்கரன் – மகன்Mobile : +94774910673 பிரபாகரன் – மகன்Mobile : +16477639120

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu