திரு செல்வச்சந்திரபோஸ் கதிரவேல்பிள்ளை – மரண அறிவித்தல்




யாழ். வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bømlo வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரபோஸ் கதிரவேல்பிள்ளை அவர்கள் 25-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேல்பிள்ளை சீதாலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,கீதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சுவேதா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மகேந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,ரோஹித், யாசிக் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 02 Aug 2023 10:00 AM – 2:00 PM
Soma Kapell Sandnesveien 307, 4312 Sandnes, Norway

தொடர்புகளுக்கு
மகேந்திரன் – மருமகன்Mobile : +4740181121 சுவேதா – மகள்Mobile : +4798651875 ஆகாஷ் – மகன்Mobile : +4747904303

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu