திரு சிற்ற‌ம்ப‌ல‌ம் ச‌ண்முக‌நாத‌ன் – மரண அறிவித்தல்
யாழ். மீசாலை ச‌ங்க‌ரியார் வ‌ள‌வைப் பிற‌ப்பிட‌மாக‌வும், பிரித்தானியா ல‌ண்ட‌ன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வ‌திவிட‌மாக‌வும் கொண்ட‌ சிற்ற‌ம்ப‌ல‌ம் ச‌ண்முக‌நாத‌ன் அவ‌ர்க‌ள் 26-07-2023 புதன்கிழமை அன்று பிரான்ஸில் கால‌மானார்.அன்னார், கால‌ஞ்சென்ற‌ சிற்ற‌ம்ப‌ல‌ம், சிவ‌க்கொழுந்து தம்பதிகளின் மூத்த‌ ம‌க‌னும், ஆறுமுக‌ம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு ம‌ரும‌க‌னும்,கால‌ஞ்சென்ற‌ இராஜேஸ்வ‌ரி அவர்களின் அன்புக் க‌ண‌வ‌ரும்,கால‌ஞ்சென்ற‌வ‌ர்க‌ளான‌ ந‌ல்லையா, குருநாத‌ன், ம‌ணோன்ம‌ணி, த‌வ‌ம‌ணி ம‌ற்றும் குல‌சிங்க‌ம்(திருவையாறு), த‌ன‌பால‌சிங்க‌ம்(ல‌ண்ட‌ன்), அமிர்த‌லிங்க‌ம்(முர‌சுமோட்டை) ஆகியோரின் பாச‌மிகு ச‌கோத‌ர‌ரும்,

கால‌ஞ்சென்ற‌வ‌ர்க‌ளான‌ ச‌டாட்ச‌ர‌ல‌ட்சுமி, செல்ல‌த்துரை, த‌வ‌பாக்கிய‌ம், க‌ந்த‌வ‌ன‌ம், சிவ‌க்கொழுந்து(ச‌ர‌ஸ்வ‌தி), க‌ந்த‌சாமி, குஞ்சையா, நாகேஸ்வ‌ரி ம‌ற்றும் ந‌ல்ல‌ம்மா(முர‌சுமோட்டை), த‌ன‌ல‌ட்சுமி(திருவையாறு), நாகேஸ்வ‌ரி(ல‌ண்ட‌ன்) ஆகியோரின் அன்பு மைத்துன‌ரும்,ச‌ந்திர‌குமார்(ர‌வி- ஜேர்ம‌னி), இந்தும‌தி(சும‌தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் த‌ந்தையும்,கிருபாக‌ர‌ன்(ல‌ண்ட‌ன்), செய‌குக‌ன்(ல‌ண்ட‌ன்) ஆகியோரின் பாச‌மிகு பெரியப்பாவும்,விஜ‌ய‌க‌லா(ஜேர்ம‌னி), க‌ந்தையா(பிரான்ஸ்), ரவி மாலினி(லண்டன்) ஆகியோரின் பாச‌மிகு மாம‌னாரும்,அஷ்வின், ம‌யூரி, அனோஷ்(ஜேர்ம‌னி), றாஜி, செயோன்(பிரான்ஸ்), சிவானுஜா, அக்ச‌யா, லீய‌ர்ஜுன்(ல‌ண்ட‌ன்) ஆகியோரின் பாச‌மிகு தாத்தாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 01 Aug 2023 6:00 AM – 9:00 AM
Home 60 Rue des Clairs Chênes, 91390 Morsang-sur-Orge, France
தகனம்
Get Direction
Tuesday, 01 Aug 2023 3:00 PM
Crematorium Val de Bièvre 8 Rue du Ricardo, 94110 Arcueil, France

தொடர்புகளுக்கு
ர‌வி – மகன்Mobile : +4915251485111 சும‌தி – மகள்Mobile : +33652872451 கிருபா – பெறாமகன்Mobile : +447506511271

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu