திருமதி சிவானந்தராஜா இந்திராணி – மரண அறிவித்தல்
யாழ். புத்தூர் கிழக்கு வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு அண்ணமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தராஜா இந்திராணி அவர்கள் 29-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவானந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும், ஞானசேகரம்(கோப்பாய்), காலஞ்சென்ற கணேசநாதன்(கனடா), வசந்தி(கோப்பாய்), வசந்தன்(சுவிஸ்), ஜெயந்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சரஸ்வதிதேவி(கோப்பாய்), விஜயபாக்கியலக்‌ஷ்மி(கனடா), தவசேகரசிங்கம்(கோப்பாய்), அனுந்தினி(சுவிஸ்), பாலகணேசன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ராஜினி(சுவிஸ்), ராதாகரன்(கோப்பாய்), நிரோஜினி(கோப்பாய்), சிவராகுலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,அருணகிரிநாதன்(சுவிஸ்), தாரணி(கோப்பாய்), விஜயரூபன்(கோப்பாய்), கிருஷாந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கௌதமன், நிர்த்திகா(சுவிஸ்), அஸ்மிதா(கோப்பாய்), நிவிகன்(கோப்பாய்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2023 புதன்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தன்காடு இந்துமாயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கரன் – மகன்Mobile : +94779701071 ரூபன் – மருமகன்Mobile : +94765871687 அருண் – மருமகன்Mobile : +41796939132 ரகு, ராகுலன் – மகன்Mobile : +41797719357
கண்ணீர் அஞ்சலிகள்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu