திரு கனகையா தங்கராஜா – மரண அறிவித்தல்
முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இல – 15, 33 ஆம் வீதி, வெள்ளவத்தை, கொழும்பு – 06 எனும் முகவரியை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்ட கனகையா தங்கராஜா அவர்கள் 01-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 02.00 மணியளவில் கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகையா இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பியையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுகிர்தமலர் அவர்களின் அன்புக் கணவரும், சிங்கநாயகம், காலஞ்சென்ற பவளம், விவேகவதி, முருகுப்பிள்ளை, கனகாம்பிகை, தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிஸ்ரர் மரியக்கொரட்றி, பிரான்சிஸ்கா ஆகியோரின் மைத்துனரும்,

இந்திராணி(லண்டன்), காலஞ்சென்ற சந்திரபோஸ், சந்திரகுமார்(சுவிஸ்), சந்திரராசா(அவுஸ்ரேலியா) சந்திரவர்மன்(இலண்டன்), சந்திரமோகன்(சுவிஸ்), யோகராணி (கொழும்பு), திலகராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவனேசமுதலி, சரோஜினி, ஜெயமலர், சுதாஜினி, பரிசனா, ஜெயமோகன், மனோரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஸ்ரீபாணு, நிசாந்தன் – கார்த்திகா, சிகான், அபிராமி, கஜீவினி, அபிசங்கா, நிரோஜினி, சுரேந்தினி, பிரிந்தினி, திலக்சன், பிரவீன், பிரியந்தன், பிரதீப், பிரதீபன் – சுரேனி, சந்தீப், அனுஜன், பிரணவன், செந்தூர்ஜன் ஆகியோரின் பேரன்புமிக்க பேரனும்.கிறிஸ்வின் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இந்திராணி – மகள்Mobile : +447908683294 சந்திரகுமார் – மகன்Mobile : +41793561500 சந்திரராசா – மகன்Mobile : +61422777244 சந்திரவர்மன் – மகன்Mobile : +447402756005 சந்திரமோகன் – மகன்Mobile : +41786990461 யோகராணி – மகள்Mobile : +94777240677 திலகராணி – மகள்Mobile : +4915155439654

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu