திருமதி சக்குபாய் சிவஞானசுந்தரம் மரண அறிவித்தல்
sakkubaiதிருமதி சக்குபாய் சிவஞானசுந்தரம் மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட சக்குபாய் சிவஞானசுந்தரம் அவர்கள் 10-03-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சிவசுந்தரம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr.சிவஞானசுந்தரம்(Bromley) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.நிஷாந்தன், நிலானி(Audiologist) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தாமரை வாசினி(கொழும்பு), சசிதேவி(நியூசிலாந்து), இலங்கநாயகம்(கனடா), Dr.சிங்கநாயகம்(பிரித்தானியா), சித்திராவதி(பிரித்தானியா), உமாராணி(பிரித்தானியா), நளாயினி(கனடா), ஜெயநாயகம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கைலாயர்(கொழும்பு), சிவராஜா(நியூசிலாந்து), சிவயோகச்செல்வி(கனடா), Dr. இந்திரா(பிரித்தானியா), சிவகுமார்(பிரித்தானியா), Dr.சுந்தரலிங்கம்(பிரித்தானியா), சக்திகுமார்(கனடா), சுரேஷலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
32 Oakway, Bromley Hend,
BR2 0LJ United Kingdom.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — பிரித்தானியா
தொலைபேசி: +442086631952
சகோதரர் — பிரித்தானியா
தொலைபேசி: +447404930822
செல்லிடப்பேசி: +447941975381

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu