திரு இராமகிருஸ்ணன் தர்மலிங்கம் – மரண அறிவித்தல்
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமகிருஸ்ணன் தர்மலிங்கம் அவர்கள் 25-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(பழைய விதானையார்) பரிமளம் தம்பதிகளின் மூத்த மகனும்,காலஞ்சென்ற யோகமணி அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்ஜனா, சுகந்தி, சுதர்சன், சுதாயினி, தனுசியா(பெறாமகள்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தசவரதன், நகுலன், கம்சநந்தினி, சுகந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,லக்சனா- றோகன், லவீன், சங்கவி, சாலினி, பூஜா, டினேஸ், ஆஷா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

டிலக்‌ஷா, துசான் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,நாகராஜா, காலஞ்சென்ற சிறீகாந்தன், காலஞ்சென்ற இராமேஸ்வரன், ஜெயக்குமார், காலஞ்சென்ற சிறீபாலன், மதிவதனி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற கெங்காதேவி, யோகேஸ்வரி, ரஜனி, வசந்தகுமாரி, பரமேசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,தங்கமணி, சரஸ்வதி, கந்தசாமி, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை தாவடி மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுதா – மகள்Mobile : +16479077468 சுதர்சன் – மகன்Mobile : +16479911746 சுகந்தி – மகள்Mobile : +14169242394 ராஜி – மகள்Mobile : +13478212394 குரு – உறவினர்Mobile : +94766429883 சதீஸ் – உறவினர்Mobile : +94777110142 சுயா – உறவினர்Mobile : +94750397862

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu