திரு வேலுப்பிள்ளை சிற்றம்பலம் – மரண அறிவித்தல்
யாழ். கரவெட்டி கோவிற்சந்தையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை தெற்கு மாலிசந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிற்றம்பலம் அவர்கள் 26-07-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், கெங்காதரன், விஜயகுமார், காலஞ்சென்றவர்களான சிறீதரன், சிவகுமார் மற்றும் நாகேந்திரன், பிரபாகரன், நந்தகுமார், கிருபாகரன், யாதவகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம், சிவக்கொழுந்து, மீனாட்சி மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலாதேவி, புஸ்பரானி, ஜெயரானி, மனோகரி, சேமா, திவ்வியமலர், அனித்தா, கலைவாணி ஆகியோரின் அன்பு மாமாவும்,சகானா கிறிஷ் , சரண்யா மரீனோ, மீரா செந்தூர் , ஆபேல் அனற், சஞ்சயன், நவீதா, பாமினி கோகுலன், அயந்தன், பிரணவி, பிரவீனா, நிதுன், அபினயா, அச்சயன், காசினி, ஆஷிகி, சிறீஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,சேயோன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2023 வியாழக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கெங்காதரன் – மகன்Mobile : +16475671028 நாகேந்திரன் – மகன்Mobile : +94776168196 கிருபாகரன் – மகன்Mobile : +94775756170 விஜயகுமார் – மகன்Mobile : +491623234297 நந்தகுமார் – மகன்Mobile : +14162783985 யாதவகுமார் – மகன்Mobile : +16472843525 பிரபாகரன் – மகன்Mobile : +16476564849

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu