திரு கந்தையா யோகராசா (ராசன்) – மரண அறிவித்தல்




திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பூர்விகமாகவும், ஜேர்மனி Erkelenz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா யோகராசா அவர்கள் 14-07-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை தவமணி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,மாலதி அவர்களின் அன்புக் கணவரும், சானுயன், சுரேகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கீர்த்தனா அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற கனகரத்தினம், காலஞ்சென்ற நாகம்மா, கனகானந்தன், காலஞ்சென்ற செல்வராணி(வவா), சதானந்தன், யோகராணி(தங்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கலெட்சுமி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கிருபாராணி, குணரெட்ணம், ஜீவராணி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வசந்தி, காலஞ்சென்ற அன்பழகன், மதியழகன், காலஞ்சென்ற வாசுதேவன், லோகதாசன்(அண்ணாத்துரை), கமலாவதி(கலா) ஆகியோரின் அன்பு அத்தானும்,தேவகாந்தன், குவேந்தினி, கவிதா, விநோதினி, சுரேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பிரகஸ்பதி ரூபரேகா தம்பதிகளின் அன்பு சம்மந்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 18 Jul 2023 4:30 PM – 6:30 PM
Zentralfriedhof Roermonder Str. 50, 41812 Erkelenz, Germany
பார்வைக்கு
Get Direction
Friday, 21 Jul 2023 4:30 PM – 6:30 PM
Zentralfriedhof Roermonder Str. 50, 41812 Erkelenz, Germany

தொடர்புகளுக்கு
கனகானந்தன் – சகோதரன்Mobile : +16478024583 சதானந்தன் – சகோதரன்Mobile : +16474043097 யோகராணி(தங்கா) – சகோதரிMobile : +491774059982 சானுயன் – மகன்Mobile : +4915215385985 லோகதாசன்(அண்ணாத்துரை) – மைத்துனர்Mobile : +33651950354

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu