திருமதி மல்லிகா பாலசேகரம் (ராதா) – மரண அறிவித்தல்




குருநாகல் குளியாப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா St Albans ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகா பாலசேகரம் அவர்கள் 08-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், பாலசிங்கம் ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், வைத்தியலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமளும்,காலஞ்சென்ற Dr. பாலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,ராதிகா, அருணன், முகுந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவகுமார், ரனித்தா, எர்னெஸ்டோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஓவியன், சியாம், நிதியன், பிரியன், அனிக்கா, பிரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,இந்துராணி, இந்திரகுமார், நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற Dr ராஜசேகரன், வசந்த மல்லிகா, யசோதா, அம்பிகாதேவி, மகேஸ்வரி காலஞ்சென்றவர்களான சோமசுந்தர், சோமஸ்கந்தர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 16 Jul 2023 10:00 AM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 16 Jul 2023 12:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
விருந்து உபசாரம்
Get Direction
Sunday, 16 Jul 2023 1:00 PM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom

தொடர்புகளுக்கு
அருண் – மகன்Mobile : +447548266638

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu