திரு சிவஞானம் சிவஞானச்சந்திரன் (Tony Siva) – மரண அறிவித்தல்




கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, இந்தியா, பிரான்ஸ், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சிவஞானச்சந்திரன் அவர்கள் 01-07-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சிவஞானம் காந்தபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், மோதிலால் Durpatti தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஹேம்ராஜி அவர்களின் அன்புக் கணவரும்,அலிஷா, மைக்கேல் அந்தோனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,கமலவதனி, காலஞ்சென்ற தாமரவதனா, ஸ்ரீகிருஷ்ணானந்தசிங், ஸ்ரீநித்தியானந்தசிங், சிவயோகவதனா, ஸ்ரீவிவேகானந்தசிங், ஸ்ரீவிஜயானந்தசிங், சாந்தசற்குணவதனா, கமலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பூரணசந்திரன், ஜானகி, சசிகலா, சண்முகதாசன், ஞானமலர், சாந்தி, மது, மைதிலி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 08 Jul 2023 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Sunday, 09 Jul 2023 9:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Sunday, 09 Jul 2023 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
அந்தோனி – மகன்Mobile : +16476370763 ஸ்ரீ – சகோதரன்Mobile : +14166557070

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu