திரு கோபிநாதன் சுப்பையா (கோபி) – மரண அறிவித்தல்




யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபிநாதன் சுப்பையா அவர்கள் 24-06-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சுப்பையா, இராசமணி(மாரிமுத்து) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நடராஜா இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,நிதுஷன், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,தவயோகபூரணி(மணி – கனடா), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(லண்டன்), மோகன்(லண்டன்), கலாஜோதி(கனடா), நேசன்(லண்டன்) ஆகியோரின் பிரியமான சகோதரரும்,இராஜசிங்கம்(கனடா), ஜெகதாம்பிகை(லண்டன்), விக்னேஸ்வரி(லண்டன்), பிரியா(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார், அரவிந்தன், சுகுமாரன், சாந்தி ஆகியோரின் அன்புக்குரிய மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மோகன் – சகோதரன்Mobile : +447599131729 நேசன் – சகோதரன்Mobile : +447768895905 இராஜசிங்கம்(மணி) – மச்சான்Mobile : +14162872569 கலா – சகோதரிMobile : +16475004179 வசந்தி – மனைவிMobile : +447863908585 நிதுஷன் – மகன்Mobile : +447905509558 அரவிந்தன் – மச்சான்Mobile : +447483278934 சிந்துஜா – மகள்Mobile : +447881596216

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu