சுப்பிரமணியம் மணிமேகலை – மரண அறிவித்தல்
Subramanian-Manimekalaiபெயர் : சுப்பிரமணியம் மணிமேகலை
பிறப்பு : –
இறப்பு : 2013-01-08
பிறந்த இடம் : தம்பசிட்டி
வாழ்ந்த இடம் : கொழும்பு
பிரசுரித்த திகதி : 2013-01-13

தம்பசிட்டி புலோலி மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மணிமேகலை (மணி அக்கா) கடந்த (08.01.2013) செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சட்டத்தரணி வி.க.சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கிருஸ்ணபிள்ளை சிவபாக்கியம் தம்பதியனரின் சிரேஷ்ட புத்திரியும், இந்துமதி விவேகானந்தன், காந்திமதி காந்தி, சிவகாமசுந்தரி, நடராஜா, சகுந்தலா, கனகரத்தினம், சாந்தகுமாரி சிறிஸ்காந்தன், சூரியகுமாரி சிவராஜா, நவமணி சோதிலிங்கம் ஆகியோரின் அன்புத்தாயும், டாக்டர் கும்பேசன், காலஞ்சென்றவர்களான கண்ணகை (ஆசிரியை), பொன்னம்மா (ஆசிரியை) மற்றும் மகேந்திரன், அமிர்தவல்லி, டாக்டர் மண்டலேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிஸை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியை இன்று (13.01.2013) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணிக்கு நடைபெற்று கல்கிஸை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
பிள்ளைகள் – 119 2/3 டபிள்யு ஏ சில்வா மாவத்தை வெள்ளவத்தை, கொழும்பு 06 , 0112365487 0771517204

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu