திரு குமரேஸ்வரன் பரமநாதர்- மரண அறிவித்தல்




யாழ். சாவகச்சேரி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் குமரேஸ்வரன் அவர்கள் 23-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதர் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சுலோசனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,மிதுனா , கிருசனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,வியாபகன் அவர்களின் மாமனாரும்,மகேஸ்வரன்(சாவகச்சேரி), உமாதேவி(மறவன்புலோ), இரத்தினகாந்தி(கொக்குவில்), கணேஸ்வரன்(சுவிஸ்), ஜெயமளாதேவி(நுணாவில்), கருணாதேவி(மறவன்புலோ) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, அழகராசா மற்றும் சந்திரமூர்த்தி(கொக்குவில்), புவனேஸ்வரி(சுவிஸ்), வேலாயுதபிள்ளை(நுணாவில்), காலஞ்சென்ற குமரேஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரி(வல்வெட்டி), புவனேஸ்வரி(வல்வெட்டி), சிவமணி(சுவிஸ்), சிவபாலசுந்தரம்(ராசு- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ஸ்ரீபாலசுந்தரம், ஜெயபாலசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா, குகதாஸ் மற்றும் பூபாலசுந்தரம்(சுவிஸ்), கலா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,சபேசினி, சாந்தினி, சாந்தன், சஞ்சிகா, சஜீவன், கபிலன், விதுஷன், மிதிலன், கர்ஜனா, கீர்த்தனா, ராதி, தயானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,யசிதரன், கஜவதனி, மீரா, நிலானி, திலக்க்ஷன், சூட்டி, புஞ்சி(அனு), சுதா, பார்த்தீபன், தர்ஷினி, லர்ஷினி(பபி), தர்ஷன், சியாமா, ராஜன் ஆகியோரின் சித்தப்பாவும்,பேரப்பிள்ளைகளின் பாசமிகு தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந. ப 12:30 மணிவரை Krematorium Nordheim (Bucheggplatz) Halle 1 Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland எனும் முகவரியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 25 May 2023 9:30 AM – 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Friday, 26 May 2023 9:30 AM – 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 27 May 2023 8:30 AM – 11:30 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 29 May 2023 8:30 AM – 11:30 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Get Direction
Tuesday, 30 May 2023 9:00 AM – 12:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
சுலோசனாம்பிகை – மனைவிMobile : +41793775633 மிதுனா – மகள்Mobile : +41799043798 கிருசனா – மகள்Mobile : +41799310287 கணேஸ்வரன் – சகோதரன்Mobile : +41764301644

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu