திருமதி வசந்தாதேவி கந்தசாமி (வசந்தா டீச்சர்) – மரண அறிவித்தல்
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வசந்தாதேவி கந்தசாமி அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,டயானா, நித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரேமா(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சந்திரபாலன் அவர்களின் அன்பு மைத்துனியும்,பிரவீனா, செந்தூரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,செந்தில், நகுலேஸ்வரன், சுபிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அகஸ்தியன், போகநேகன், அம்ரிதா, அமித்தன், ஆதிரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 27 May 2023 11:00 AM – 1:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 28 May 2023 11:00 AM – 2:00 PM
Belmont Community Hall Kenton Ln, Stanmore, Harrow HA3 8RZ, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 28 May 2023 3:00 PM – 4:00 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு
செந்தில் – மருமகன்Mobile : +447985157249 நித்தியா – மகள்Mobile : +447957555082

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu