திரு பாஸ்கரன் பரமசாமி – மரண அறிவித்தல்
யாழ். அரியாலை கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Breda வை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் பரமசாமி அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பரமசாமி, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரட்ணம், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,பானுஷன், பானுஷா அகியோரின் பாசமிகு தந்தையும்,சுசீலா, சுமதி, விமலா, காலஞ்சென்ற சுதாகரன், மனோகரன், ஜெயகாந், சசிகாந் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற ஆனந்தி, வசந்தகுமார், காலஞ்சென்ற திலீப்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 24 May 2023 12:30 PM – 1:15 PM
Tuinzigtlaan 11 4813 XH Breda, Netherlands
கிரியை
Get Direction
Thursday, 25 May 2023 5:00 PM
Tuinzigtlaan 11 4813 XH Breda, Netherlands
தகனம்
Get Direction
Thursday, 25 May 2023 6:30 PM
Tuinzigtlaan 11 4813 XH Breda, Netherlands

தொடர்புகளுக்கு
பானுஷன் – மகன்Mobile : +31615612169 மனோ – சகோதரன்Mobile : +16478863643 ஜெயந்தி – சகோதரன்Mobile : +447869000345 சசி – சகோதரன்Mobile : +31681114153

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu