திருமதி சிவலிங்கம் சொர்ணம் – மரண அறிவித்தல்




யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா மாமடு, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், குப்பிளானை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சொர்ணம் அவர்கள் 22-05-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவசிவாயம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்தம்பி சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி(மலேசியா), பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவசோதி(குஞ்சு- ஜேர்மனி), யோகேஸ்வரி(ஆச்சி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சண்முகலிங்கம்(அப்பு- ஜேர்மனி), பாலசுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுகந்தன், சுரேந்திகா, பானுஜா, பாவேந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,லியாம், சரினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 25 May 2023 8:00 AM – 11:00 AM
Home Am Rosenberg 198400 Winterthur, Switzerland

தொடர்புகளுக்கு
சண்முகலிங்கம்(அப்பு) – மருமகன்Mobile : +4915170373263 பாலசுந்தரம்(பாலையா) – மருமகன்Mobile : +41793090758 சிவசோதி(குஞ்சு) – மகள்Mobile : +491736260484 யோகேஸ்வரி(ஆச்சி) – மகள்Mobile : +41786859469

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu