திரு வேலுப்பிள்ளை மதியாபரணம் – மரண அறிவித்தல்
யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மதியாபரணம் அவர்கள் 22-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சந்திரமதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பழனியப்பமுதலி நாகமுத்து தம்பதிகளின் ஆசை மருமகனும்,சிவக்கொழுந்து அவர்களின் ஆசைக் கணவரும்,காலஞ்சென்ற சத்தியசீலன் மற்றும் சத்தியபாமா, சத்தியகலா, மயிந்தினி ஆகியோரின் அன்பு தந்தையும்,சிவகுமாரன், சங்கர், மேவின் ஆகியோரின் மாமனாரும்,கணாதிபன், கணீஷா, யுகன், சாம்பவி, அபிநயா, ஒலிவியா, எமா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, குமாரசாமி மற்றும் பரமேஸ்வரி, சொர்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சின்னம்மா, செல்லம்மா மற்றும் சாமளவல்லி, தம்பையா, சபாரெத்தினம், காலஞ்சென்றவர்களான பார்வதி, சண்முகநாதன், சோதிலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் குணரத்தினம் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,காலஞ்சென்ற பவானி மற்றும் கணநாதன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 25 May 2023 8:00 AM – 11:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Get Direction
Thursday, 25 May 2023 11:00 AM – 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
சிவக்கொழுந்து – மனைவிMobile : +19057124463 சிவகுமாரன் – மருமகன்Mobile : +14166715328 சங்கர் – மருமகன்Mobile : +14165655649

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu