யாழ். கல்லுவம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி சின்னராசா அவர்கள் 19-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமசாமி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற சின்னராசா சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தர்மராசா, செல்லத்துரை மற்றும் அழகேஸ்வரி, ஞானேஸ்வரி, சிவபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சந்திரா, குமாரவேலு மற்றும் திருஞானசம்பந்தமூர்த்தி, கலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
இராஜேஸ்வரன், வசந்தி, மதிவதனி, ராகுலன், பரமநாதன், தயாளன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குணவதனி, இராசலிங்கம், பாலசந்திரஸ்ரீ, விஜயலஷ்மி, நிஷாந்தினி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ரக்ஷியா, ரிமா, ரமணன், ராகினி, சஞ்ஜீவன், சன்ராஜ், சந்தியா, ராகவி, விஜித், விதுகவி, பிரகவி, நவியா, சாதனா, நவீன், சதீஷன், கிரிஷாந்த், அஜேஷ், நெவின், பிரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ரியா, ரைலன், ஆரவ், அகானா, ஆகாஷ், ஆரியா, அர்ஜூன், அக்கிரா, சிவன், நிலா, நவேயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 21 May 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 22 May 2023 1:00 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 22 May 2023 2:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 22 May 2023 5:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரன் – மகன்Mobile : +16477840091 ராகுலன் – மகன்Mobile : +14167044410 பரமநாதன் – மகன்Mobile : +14168321691 தயாளன் – மகன்Mobile : +14168271006