திருமதி விஜிதா விக்னேஸ்வரன் மரண அறிவித்தல்




vijitha-vicneshvaran2திருமதி விஜிதா விக்னேஸ்வரன் மரண அறிவித்தல்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜிதா விக்னேஸ்வரன் அவர்கள் 05-03-2014 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், இராமநாதன், சந்திராதேவி தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புதல்வியும், கந்தசாமி காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்னேஸ்வரன்(லிங்கம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

விதுஷன், லக்ஷன், லதுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கவிதாசன், நிஷாந்தன், தினேஷ்(இலங்கை), தர்சினி(சுவிஸ்) ஆகியோரின் மூத்த அன்புச் சகோதரியும்,

சுதர்சினி, ரேகா(இலங்கை), தர்சன்(சுவிஸ்), பாக்கியநாதன்(டென்மார்க்), தேவராணி(இலங்கை), லோகநாதன்(டென்மார்க்), ஜெயராணி(பாமா-நோர்வே), தங்கேஷ்வரன்(வரன்-கனடா), புஸ்பராணி(உமா-இலங்கை), பிரதீப்(இலங்கை), ஜீவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இனியா(சுவிஸ்), லதுஷி, லதுஷன், அக்ஷனா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

டனுஷன், ரெனீ. திவா, ஜஸ்மி, ஜலுசி, ஹரிஸ் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

கேதீஸ்வரன், கனிஸ்தலா, சாரங்கன், அபிஷாத், ஸ்ரெவ்வன், சஞ்சய், சவீதா, லோஜன், பபிஷா, தனிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125, Riehen, Switzerland என்னும் முகவரியில் மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:30 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்.

இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Colmarerstrasse 74,
4055 Basel,
Switzerland.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41613021826
செல்லிடப்பேசி: +41779091278
தர்சினி(தங்கை) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326213308
தினேஸ்(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773359030
மைத்துனர் — டென்மார்க்
தொலைபேசி: +4527822214

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu