திரு மயூரன் பஞ்சலிங்கம் மரண அறிவித்தல்




mayuran panchalingam2திரு மயூரன் பஞ்சலிங்கம் மரண அறிவித்தல்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மயூரன் பஞ்சலிங்கம் அவர்கள் 05-03-2014 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், நிர்மலாதேவி(தேவி) தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரராஜா சடாச்சரதேவி தம்பதிகளின் மருமகனும்,

லோயினி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபத்திரா(கனடா), இரவிச்சந்திரன்(பிரான்ஸ்), சுபாசினி(கனடா), சுகந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இரவீந்திரன்(கனடா), பாஸ்கரன்(கனடா), தயாபரன்(கனடா), கௌரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுஸ்கா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

கிரிஸான், திவிகா, கீர்த்திகா, அபிசன், அபினயா, அபினா, அபினிஜா, அபித்தன், சாருஜன், கறிஜிஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 08/03/2014, 03:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/03/2014 — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/03/2014 — 10:00 மு.ப
முகவரி: Elgin Mills Cemetery Visitation Chapel And Reception Centre, 91 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
இரவீந்திரன் — கனடா
தொலைபேசி: +16472900312
பாஸ்கரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168178573
இரவிச்சந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148595145
விக்னா — கனடா
செல்லிடப்பேசி: +14164171949

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu