திரு மகேந்திரன் மயூரன் மரண அறிவித்தல்
mahenthiran-mayuran3திரு மகேந்திரன் மயூரன் மரண அறிவித்தல்

திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் மயூரன் அவர்கள் 05-03-2014 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், மகேந்திரன் கெளரிதேவி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்ற துரைச்சாமி, கணேசம்மா தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற கோவிந்தராசா, ராஜலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பிருந்தி(லண்டன்), ரேகன்(இந்தியா), கோபிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மயூரன், நிரோசா, வைகுண்டவாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

டிலுக்சன், காலஞ்சென்ற கனிஸ்கா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

பிரதிஸ், டனிஸ், கிஷோபன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 03:15 மணிக்கு திருமலை இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கண்ணியத்தின் சுடராய்
திறமையின் ஒளியாய்
எமது மனங்களில் ஒளிர்ந்தவனே!
எம்மை விட்டு ஏன் பிரிந்தாய்?

உமது பிரிவால் துயருறும் பெற்றோர், சகோதரர், உற்றார், உறவினர், நண்பர்கள்.

தகவல்
ஜெயச்சந்திரன்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
ஜெயச்சந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41816515665
மயூரன் — பிரித்தானியா
தொலைபேசி: +441276932197
மகேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770467275
ஜனா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772971376

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu