யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகரத்தினம் அவர்கள் 15-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற ரெத்தினம், சபாரத்தினம், முத்தம்மா, பரமேஸ்வரி, செல்வரத்தினம், நவரத்தினம், நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சந்திரன்(நாவற்குழி), கெளரி(நாவற்குழி), காலஞ்சென்ற இந்திரன்(நாவற்குழி), சுமதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வி(திருகோணமலை), ராசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கர்ணா(நாவற்குழி), சுபா(நாவற்குழி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லம், நாதன், ரஞ்சன், காலஞ்சென்ற ஆனந்தன், அனுராதா, அசோக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நரேஸ், சுரேஸ், சுரேகா, தினேஸ், தர்சன், ரமன், கோபி, கபிலன், கபிலா, சஜானா, துளசி, கவிதா, தர்சினி, ரேணுசா, அருண், லக்சா, அபிராமி, கோபிகா, தனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கைதடி ஊரியான் மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சன் – மருமகன்Mobile : +33620085340 ராசன் – மகன்Mobile : +33699710650 சுமதி – மகள்Mobile : +33698498825 கெளரி – மகள்Mobile : +94767892920 சுபா – மகள்Mobile : +94764998058