திரு சின்னத்தம்பி அகிலதேவன் (ரஞ்சன்) – மரண அறிவித்தல்




யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அகிலதேவன் அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தவராசா மேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பிரியதர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,துசியந்தி, துசிகா, தனுஸ்கா, பிரித்துயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ராசாத்தி, ரஞ்சி, ராணி, அப்பன், மஞ்சு, தவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கண்ணன், லக்‌ஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 15 May 2023 4:00 PM – 5:00 PM
Pompes funèbres PFG MONTFERMEIL 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
பார்வைக்கு
Get Direction
Tuesday, 16 May 2023 4:00 PM – 5:00 PM
Pompes funèbres PFG MONTFERMEIL 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
கிரியை
Get Direction
Wednesday, 17 May 2023 10:00 AM – 11:30 AM
Pompes funèbres PFG MONTFERMEIL 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
தகனம்
Get Direction
Wednesday, 17 May 2023 1:30 PM
crématorium de Saint Soupplets 2 Rue du Pré de Vornat, 77165 Saint-Soupplets, France

தொடர்புகளுக்கு
துசி – மகள்Mobile : +33767388864 அப்பன் – சகோதரன்Mobile : +33649122347 மஞ்சு – சகோதரிMobile : +447588514331 கண்ணன் – மச்சான்Mobile : +33783432633 லக்‌ஷன் – மருமகன்Mobile : +33688607815 புவி – மருமகன்Mobile : +33605806910 சயந்தன் – மருமகன்Mobile : +447940275905 கஜி – மருமகன்Mobile : +447988124300 நகுலன் – மைத்துனர்Mobile : +33753350154 வர்ணன் – மைத்துனர்Mobile : +33776739750 தேவன் – சகோதரன்Mobile : +33651958339 றஞ்சி – சகோதரிMobile : +94774697856

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu