திருமதி செல்வநாயகி கிருஷ்ணன் (முத்து) – மரண அறிவித்தல்
யாழ். கரவெட்டியை வதிரி கதிர்காம கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகி கிருஷ்ணன் அவர்கள் 15-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(கந்தவனம்- விச கடி வைத்தியர்), சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை , நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கிருஷ்ணன் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,கமலநாயகி, விமலநாயகி, தேவரஞ்சினி , மனோரஞ்சினி, தவச்செல்வன், தவரூபன், ஸ்ரீரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிருஷ்ணராஜா, காலஞ்சென்றவர்களான கதிர்காமு தம்பி, ஆனந்தராஜா, ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற தவமலர், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான குலசிங்கம், பாலச்சந்திரன் மற்றும் சிவாஷ்கரன், பிரணவன், இளவரசி, கிருஷ்ணபிரபு, ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பார்த்தீபன், பிரசாந்தி, கிருஷாந்து, அஜந்தா, ஆதர்சன், தசீகரன், ரிசிகரன், வைஷ்ணவி, லக்சா, கிருஷ்ணகரன், ஆதித்தியன், மகதி, சூரியன், நிலா, மானஷா, சுபீட்ஷா, நிதுசகன், சத்வனி, சிவகரன், ரகுநாதன், கிருஷன் ஆகியோரின் பேத்தியும்,வர்ணன், வருண், வர்ஷிகா, கிருஷ்ணகன், ரிஷா, நவீட்டா, கர்ஷா, விபீட்ஷா, சஷ்மி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதி கிரியைகள் 17-05-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகன கிரியைக்காக ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தவரூபன் – மகன்Mobile : +14163174212 தவச்செல்வன் – மகன்Mobile : +14167224993 ஸ்ரீகரன் – மருமகன்Mobile : +94777756906 ஸ்ரீரஞ்சினி – மகள்Mobile : +94777325585 சிவாஷ்கரன் – மருமகன்Mobile : +94777729127 தேவரஞ்சினி – மகள்Mobile : +94777222500 மனோரஞ்சினி – மகள்Mobile : +94727315006 பார்த்தீபன் – பேரன்Mobile : +14162625234 பிரணவன் – மருமகன்Mobile : +94777315006

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu