திரு அம்பலவாணர் சண்முகநாதன் – மரண அறிவித்தல்




யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பதுளை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகநாதன் அவர்கள் 09-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(சின்னவாணர்) கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,கனகலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,அருந்ததி(அருந்தா), சுனந்தன்(பாபு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அரவிந்தன், வாசுகி ஆகியோரின் அன்பு மாமாவும்,ஆரணி, அரன், றேயா, ஜெலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ஜெகநாதன் மற்றும் நரேந்திரநாதன் , கமலாதேவி, கைலாயநாதன், சபாநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மீனாம்பாள், கணேசபிள்ளை மற்றும் தனலக்சுமி, நகுலேசபிள்ளை, முருகபூபதி, ராஜலக்சுமி, சந்திரசேகரம், தணிகாசலம், குலசேகரம், ஞானசேகரம், சிவசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 11 May 2023 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Thursday, 11 May 2023 11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Thursday, 11 May 2023 1:45 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
சுனந்தன் – மகன்Mobile : +14168343705 தக்‌ஷன் – பெறாமகன்Mobile : +16472092479 சபாநாதன் – சகோதரன்Mobile : +14164025360

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu