திரு சிவசுப்பிரமணியம் சத்தியேஸ்வரன் (தம்பி) – மரண அறிவித்தல்




யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கு ஈஞ்சடி, புத்தளம் சிலாபம், பிரித்தானியா Ipswich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சத்தியேஸ்வரன் அவர்கள் 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தனலட்சுமி(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,சஸ்தீபன்(தீபன்- கனடா), சர்மிலன்(குட்டான்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,சுபாஷினி(கனடா), திவ்வியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,கிரிஷ், கிரிஷா, மிதுஷா, கிஷான், சயுன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 03 May 2023 3:45 PM – 6:45 PM
Seven Hills Crematorium Felixstowe Rd, Ipswich IP10 0FG, United Kingdom

தொடர்புகளுக்கு
தீபன் – மகன்Mobile : +16133638248 சர்மிலன் – மகன்Mobile : +447460898938

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu