திருமதி மேரி சிசீலியா தங்கராஜா – மரண அறிவித்தல்




யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி சிசீலியா தங்கராஜா அவர்கள் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற ஜோசப் திருச்செல்வம் டோமினிக் தங்கராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,தவமலர், பசில், ஜெயமலர், சுகிர்தமலர் ஆகியோரின் அன்பு அம்மாவும், ஞானப்பிரகாசம், மஞ்சுளா, உதயகுமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜோய்(ஸ்டெனா), கீத்தா, பிரசன்னா, ஜெசிக்கா, கரிசன், சூர்யா, சத்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஆன்றூ, ஹனா ஆகியோரின் ஆசைமிகு பூட்டியும்,காலஞ்சென்றவர்களான செல்வராணி, புஸ்பராணி மற்றும் அன்ரன், ரஞ்சி, இந்திரா, ரோகினி, ஜேசு ஆகியோரின் நேசமிகு சகோதரியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 02 May 2023 6:00 PM – 9:30 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 03 May 2023 8:30 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
திருப்பலி
Get Direction
Wednesday, 03 May 2023 10:30 AM
Our Lady of the Airways Church 7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada

தொடர்புகளுக்கு
ஜெயா – மகள்Mobile : +16477043654 தவம் – மகள்Mobile : +16478369331

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu