திரு முருகேசு சற்குணானந்தன் – மரண அறிவித்தல்




யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், நீராவியடி, கொக்குவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சற்குணானந்தன் அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பொற்கொடிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மலோசனி(புனிதம்) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற மகாதேவன்(கண்ணன் – சுவிஸ்), தனுஷா(பேபி- ஜேர்மனி), ஸ்ரீமுருகன்(கனடா), சைலஜா(செல்வி- கனடா), லலிதாம்பாள்(லாவண்யா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஸ்ரீரஞ்சனி(சுமதி), முரளிதரன், ஷர்மிலா, கோடீஸ்வரன், வரதராஜன் ஆகியோரின் மாமனாரும்,

நமசிவாயம்பிள்ளை, அருளானந்தம், விவேகானந்தம், ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நாகபத்மினி, வசந்தலோசனி, அனுஷா, அசோகன், பூபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், விக்னேஸ்வரன் மற்றும் கருணாநிதி, சரோஜினிதேவி, சுசீலாதேவி, பத்மினிதேவி, இலங்கேஸ்வரி, சுந்தரேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,யோகராணி, தேவி, விவேகானந்தன், ரட்னேஸ்வரன், கலைஞானன், ரட்னேஸ்வரன், ஸ்ரீகங்கா ஆகியோரின் சகலனும்,கிரிஸ்டியான்(கிருஷ்ணா), சஹானா, இளங்கோ, அபிராமி, ஹரிஷன், அஷ்மிதா, நிலானி, ஆதவன், லக்‌ஷனா, வர்ஷினி, அஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நேரடி ஒளிபரப்பு:

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 30 Apr 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 01 May 2023 11:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 01 May 2023 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 01 May 2023 3:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஸ்ரீமுருகன் – மகன்Mobile : +14163893566 சைலஜா(செல்வி) – மகள்Mobile : +14165233511 தனுஷா(பேபி) – மகள்Mobile : +4915738270134 லலிதாம்பாள்(லாவண்யா) – மகள்Mobile : +61421754861 நமசிவாயம்பிள்ளை – சகோதரன்Mobile : +14167390520 விவேகானந்தம் – சகோதரன்Mobile : +14164510443 பத்மா – மைத்துனிMobile : +14165641470 லங்கா – மைத்துனிMobile : +14169991219

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu