திருமதி சில்வெஸ்ரர் மேரி திரேசா மரண அறிவித்தல்
silvestar-merythiresha2திருமதி சில்வெஸ்ரர் மேரி திரேசா மரண அறிவித்தல்

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி பேர்லினை வசிப்பிடமாகவும் கொண்ட சில்வெஸ்ரர் மேரி திரேசா அவர்கள் 28-02-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை அஞ்சலீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சில்வெஸ்ரர் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன் பீலிக்ஸ், பாலன், தோமஸ், கிளின்ரன், வதனி ஆகியோரின் நேசமிகு தாயாரும்,

ஜெயரட்ணம், காலஞ்சென்ற பீற்றர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுகா, தர்சினி, செல்வி, சிராணி, ஜோண்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரனிஸ்லோஸ், செசிலியா(மணி), பவளம், மலர், பீற்றர், காலஞ்சென்ற ஹெக்டர், அருட்சகோதரி இமல்டா, றதி, அக்னஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வேளாயினி, கிறிஸ்ரியன், சாமுவேல், ஜொகானஸ், ஜொய்லின், ஜோஜினி, ஜூலியா, ரெபேக்கா, டெபோரா, லிடியா, சாம், ஜோண், றிச்மன், அர்வின், அலிசா, ஜொய்சன், ஜெறிசன், ஜொறிசன் ஆகியோரின் பாசமுள்ள பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்பான அம்மா பாசத்தால் நிறைத்தீர்கள்
உற்றாரை உறவினரை ஊரவரை உமதாக நினைத்தீர்கள்
உங்களால் நாமெல்லாம் வளமான வாழ்வுபெற்றோம்
உங்கள் நினைவை எங்கள் அன்னையே உயிருள்ளவரை போற்றுவோம்
உங்கள் பேரப்பிள்ளைகள் உங்களை எப்படி மறப்பார் கூறுங்களம்மா?
உங்கள் ஆன்மா அமைதி பெற ஆண்டவன் கிறிஸ்துவினை வேண்டுகிறோம்!

நல்லடக்கத்திற்கு பின்னர் அன்னாரின் நினைவேந்தல் நிகழ்வு 08-03-2014 சனிக்கிழமை அன்று பி.ப 5:00 மணிவரை SudsternChurch, Sudstern 1, 10961 Berlin, Germany எனும் முகவரியில் நடைபெறும்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 08/03/2014, 11:00 மு.ப
முகவரி: St. Johannes-Basilika, Lilienthalstraße, 10965, Berlin, Germany
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 08/03/2014, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Evangelischer Friedhofsverband, Sudstern 8-10, 10961 Berlin. Germany
தொடர்புகளுக்கு
அன்ரன் — பிரித்தானியா
தொலைபேசி: +441322272306
பாலன் — ஜெர்மனி
தொலைபேசி: +493091564197
செல்லிடப்பேசி: +4915773529141
தோமஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447737728613
கிளின்ரன் — ஜெர்மனி
தொலைபேசி: +493061202550
செல்லிடப்பேசி: +4917649117259
ஜொகானஸ் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491622499781
வதனி — பிரித்தானியா
தொலைபேசி: +441474249097

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu