திரு ரவிராஜ் தர்மரட்ணம் – மரண அறிவித்தல்




யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரவிராஜ் தர்மரட்ணம் அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற டாக்டர் தர்மரட்ணம், கனகபூஷணம் தம்பதிகளின் அன்பு மகனும், குணரட்ணம் மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,மாலதி அவர்களின் அன்புக் கணவரும்,சாயினி, சாய்கெளரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அஷாத் அவர்களின் அன்பு மாமனாரும்,ரஞ்ஜிற்(அவுஸ்திரேலியா), ரஞ்ஜினி(லண்டன்), சிவராஜ்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற காமினி, நரேந்திரன்(அவுஸ்திரேலியா), தர்ஷினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரஞ்சிதமலர், மகாலிங்கம், ஜியோதினி, சாந்த குணநாதன், சாந்தி, கிருஷ்சாந்தன், மாதினி, மாதவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.Live streaming link: Click hereRIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
34 Cobham Ave,
New Malden, KT3 6ER, UK.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 15 Apr 2023 3:00 PM – 5:00 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Sunday, 16 Apr 2023 11:00 AM – 1:00 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Get Direction
Monday, 17 Apr 2023 12:00 PM – 2:30 PM
Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 17 Apr 2023 3:30 PM – 4:30 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom
மதிய போசனம்
Get Direction
Monday, 17 Apr 2023 4:30 PM – 6:30 PM
Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

தொடர்புகளுக்கு
Ashath – மருமகன்Mobile : +447908403175 Saiyini – மகள்Mobile : +447596899085 Saigowrie – மகள்Mobile : +447722436921 Santhan – உறவினர்Mobile : +447583622998

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu