திரு வைத்திலிங்கம் சண்முகலிங்கம் – மரண அறிவித்தல்




மலேசியா Seremban ஐ பிறப்பிடமாகவும், யாழ். அனலைதீவு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சண்முகலிங்கம் அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இ.மாணிக்கம் பார்வதிப்பிள்ளை(புங்குடுதீவு) தம்பதிகள், வே.சண்முகம் பார்வதி(அனலைதீவு) தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற மாணிக்கம் வைத்திலிங்கம்(புங்குடுதீவு), குணபாக்கியம்(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா(கந்தர்மடம்), விஜயலஷ்மி(பவா, கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஷோபனா(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,ஷைலா அவர்களின் பாசமிகு தந்தையும்,குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், கனகலிங்கம் மற்றும் இராசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஏவா, கைரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,ஜீவமாலா(கனடா), காலஞ்சென்ற Dr. நிரஞ்சனா(உஷா) மற்றும் Dr. றோஜனா(விஜி- கனடா), Dr. காஞ்சனா(காஞ்சி, பிரித்தானியா), தர்மணா(கனடா), அஞ்சனா(ரெஜி, இலங்கை), விஜே(பாபு, கனடா), காலஞ்சென்ற விஜயராஜ்(கோபு, கனடா), விஜயன்(ஷாபு, பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பட்டக்கண்ணு விஸ்வநாதன், விஜயராணி(பிரித்தானியா) தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,நிராஜ், மயூரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.குறிப்பு: பூங்கொத்து மற்றும் மலர்வளையம் கொண்டு வருவதை தவிர்க்கவும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 15 Apr 2023 2:00 PM – 6:00 PM
Asian Funeral Care 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Sunday, 16 Apr 2023 2:00 PM – 5:00 PM
Asian Funeral Care 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
கிரியை
Get Direction
Tuesday, 18 Apr 2023 2:00 PM – 4:00 PM
Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
Get Direction
Tuesday, 18 Apr 2023 4:00 PM – 4:45 PM
Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom

தொடர்புகளுக்கு
குமார் – மருமகன்Mobile : +447904070433 ஷைலா – மகள்Mobile : +447703199630 இராசலிங்கம் – சகோதரன்Mobile : +14162090054 விஜே(பாபு) – மைத்துனர்Mobile : +14162872659

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu